Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

திருநெல்வேலியில் இடம்பெற்ற கொள்ளை.

ஜனவரி 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மின்மாணி வாசிப்பாளர் போல பாசாங்கு செய்து ஒன்றரை பவுண் தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மின்மாணி வாசிப்பாளர் என கூறி சென்ற நபர், வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை தாக்கி விட்டு, அவரிடமிருந்த ஒன்றரை பவுண் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை நேற்றைய தினம் திங்கட்கிழமை சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு, சூரிய மின்சக்திகலம் (சோலர்) திருத்த என கூறி சென்ற இருவர் வீட்டில் இருந்தவர்கள் மீது மயக்க மருந்து தெளித்து 12 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது – கஜேந்திரகுமார்
அடுத்த செய்தி வித்தியாசமான முறையில் ஒரு தடவ சிக்கன் பாஸ்தா செய்து பாருங்க…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பிரதமர் கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விஜயம்.

பிப்ரவரி 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மே 6, 2025

மே 6, 2025
இலங்கை

ஓய்வூதிய சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றம்

பிப்ரவரி 17, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

வட்டுவாகலில் பதற்றநிலை – ஒருவர் கைவிலங்குடன் தப்பியோட்டம்…

ஏப்ரல் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?