Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். போதைப்பொருளுடன் கைதான இளைஞனை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்று அனுமதி.

ஜனவரி 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான இளைஞனை 78 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய யாழ் . நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன், இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தி, இளைஞனை பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதிக்க கோரி மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

பொலிசாரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மன்று , இளைஞனை 78 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதித்தது.

முந்தைய செய்தி அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி அசெளகரியங்களை ஏற்படுத்தும் தனியார் பேருந்தினர்.
அடுத்த செய்தி இலங்கையில் புகைப்பிடிக்கும் பெண்கள் அதிகரிப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு

பிப்ரவரி 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இராணுவ உணவகம் உட்பட 4 உணவகங்களுக்கு எதிராக வழக்கு பதிவு

ஏப்ரல் 10, 2026
இலங்கை

இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணத்தை முடித்த இளைஞர்கள் சாதனை!

அக்டோபர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிணற்றில் தவறி விழுந்த இருவர் உயிரழப்பு!

ஜூன் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?