Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். வாளுடன் டிக் டொக் வீடியோ பதிவிட்ட சிறுவன் கைது.

ஜனவரி 13, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில், வாளுடன் சமூக வலைத்தளத்தில் காணொளிகளை வெளியிட்ட சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சுழிபுரம் பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுவன், வாளுடன் பல்வேறு கோணங்களில் காணொளிகளை எடுத்து, அவற்றை டிக் டொக் தளத்தில் பகிர்ந்து வந்துள்ளார்.

இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , குறித்த சிறுவனை பொலிஸார் கைது செய்ததுடன் , சிறுவனிடம் இருந்து வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி மருதங்கேணி நிதி நிறுவனத்தில் மோசடி – ஒருவர் கைது.
அடுத்த செய்தி யாழில். 200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

119 அவசரகால தொலைபேசி சேவையில் தாமதம்

ஏப்ரல் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அரசாங்கத்தினால் விலங்குகள் கணக்கெடுப்பின் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது

ஜூன் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சோதனை நடவடிக்கையில் 100,000 சந்தேக நபர்கள் கைது

பிப்ரவரி 20, 2026
1
இலங்கை

முகமாலை இந்திராபுரத்தில் வாகன விபத்து….

மார்ச் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?