Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அரிசி தொடர்பான பிரச்சினைகளுக்கு 3 வாரங்களில் தீர்வு.

ஜனவரி 7, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

அரிசி தொடர்பான பிரச்சனைகளுக்கு இன்னும் 3 வாரங்களில் தீர்வு கிடைக்குமென விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் அவர் நெல்லுக்கான உத்தேச விலையை வழங்க அரசாங்கம் துரிதமாகச் செயற்படும் என தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் வனவிலங்குகளினால் பயிர்கள் மற்றும் உடமைகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறுகள் ஏற்படுள்ளதோடு கடந்த கால நிலையில் பெய்த கனமழையால், சிறு ஓடை நிரம்பி, நெற்பயிர்கள் நாசமாகியுள்ளதாகவும் இதற்கு உடனடித் தீர்வு எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி யாழில் வன்முறையில் ஈடுபட்ட மேலும் மூவர் கைது.
அடுத்த செய்தி வவுனியாவில் 113 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் . போதனா மருத்துவ சேவைகள் வழமைக்கு திரும்பின.

மார்ச் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் போதை வியாபாரிகளான இரு பெண்கள் உள்ளிட்ட 06 பேர் கைது!

நவம்பர் 27, 2025
இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்!(video )

ஜூலை 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பதுளை மாவட்டம் – பண்டாரவளை மாநகர சபை தேர்தல் முடிவுக

மே 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?