Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட கிருமி நாசினிகள் – வேலணையில் மூவர் கைது

ஜனவரி 4, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை கிருமி நாசினிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதுடன் , மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலணை கிழக்கு பகுதியில், சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட கிருமி நாசினிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு விரைந்தவர்கள் அவற்றை கைப்பற்றியதுடன் , அவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூவரை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களையும், மீட்கப்பட்ட கிருமி நாசினிகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முந்தைய செய்தி 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு .
அடுத்த செய்தி லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான தகவல்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மாநகர சபையின் ஆதனமொன்று கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளது -சி.வீ.கே.சிவஞானம்

அக்டோபர் 31, 2025
இலங்கை

இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை!

டிசம்பர் 25, 2025
இலங்கை

தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என கோரி போராட்டம்!

செப்டம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

பிப்ரவரி 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?