காஸாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோகோவ் கால்லன்ட்டிற்கு எதிராகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.

போர்க்குற்ற விவகாரம் இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பித்தது சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் !
படிக்க 0 நிமிடங்கள்