அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹெலிகாப்டர் ஒன்று ரேடியோ டவர் மீது மோதி பாரிய விபத்தொன்று சம்பவித்துள்ளது. தனியாருக்கு சொந்தமான குறித்த ஹெலிகாப்டர் மோதி தீப்பற்றியும் எரிந்துள்ளது.
மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் 04 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.