Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

பாதாம் தரும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ….

ஏப்ரல் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எல்லோரும் உண்ணக்கூடிய பாதம் பருப்பில் எண்ணிலடங்கா பல சத்துக்கள் உள்ளன.

பொதுவாகவே, பாதாம் பருப்பில் விட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன.

அதிக ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட இந்த பாதாமின் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிடுவதால் Cholesterol பிரச்சினை முதல் வயது முதிர்வு போன்ற தோற்றத்தையும் நீக்கி இளமையோடு இருக்க உதவும்.

பாதாமில் கல்சியம் அதிகம் இருக்கிறது. அத்தோடு புற்றுநோயை எதிர்க்கும் விட்டமின்களும் பாதாமில் உள்ளது.

உடலில் ஓடும் இரத்தம் சீரான முறையில் இருக்க இரத்தத்தில் சரியான விதத்தில் அனைத்து சத்துக்களும் இருக்க வேண்டும். இரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களை பெருக்கும் சக்தி பாதாம் பருப்புக்கு அதிகம் உள்ளது.

பாதாம் பருப்பில் இயற்கையான பல இரசாயனங்கள் உள்ளன. இவை எமது சருமத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

பாதாம் பருப்பில் அதிக அளவு புரதம் மற்றும் விட்டமின் சத்துகள் நிறைந்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலிலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலைத் தருகிறது.

பாதாம் பருப்புகளைத் தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது. மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாம்.

இவ்வாறான நன்மைகளைக் கொண்ட பாதாம் பருப்புகளை உட்கொண்டு அதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம் -13 ஏப்ரல் 2025
அடுத்த செய்தி சட்டவிரோதமாக வாகனங்களைப் பயன்படுத்தியவர்களின் பெயர் பட்டியல் விரைவில் வெளியாகும் – ஜனாதிபதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆகஸ்ட் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புதிய தூதுவர்களை நியமித்த ஜனாதிபதி

பிப்ரவரி 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன்

ஏப்ரல் 13, 2026
அண்மைய செய்திகள்கனடா

பிராம்ப்டனில் மீண்டும் தாக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்து!

மார்ச் 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?