பொதுநலவாய விளையாட்டு போட்டியானது ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளதுடன் அடுத்த வருடம் ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 2ஆம் திகதி வரை இப்போட்டிகள் இடம்பெறவுள்ளது.
இதன்படி இப்போட்டியில் முக்கிய விளையாட்டுகளான மல்யுத்தம், ஹொக்கி , துப்பாக்கிச்சுடுதல் போன்ற சில விளையாட்டுக்கள் நீக்கப்பட்டுள்ளதாக பொதுநலவாய விளையாட்டுக்களின் கூட்டமைப்பு இதனை அறிவித்துள்ளது.