Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் புதியதாகக் குடியேறினால், கலாசாரம் மற்றும் விழுமியங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற சட்டமூலம்…., நிறைவேற்றம்!

மே 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
Quebec City Welcome Sign in Vieux Port de Quebec, Canada
SHARE

கியூபெக் மாகாணத்தில் புதியதாகக் குடியேறுபவர்கள் அந்த மாகாணத்தின் பொதுவான கலாசாரம் மற்றும் விழுமியங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்
என்ற சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Bill 84 என்று அழைக்கப்படும் இந்த சட்டமூலம் ஆனது, கியூபெக் தேசிய சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளதன் மூலம், குறித்த சட்டமூலம் ஆனது, ஒரு
சட்டமாக உருப்பெற்றுள்ளது. இந்த சட்டம் குறிப்பிடும் விழுமியங்களில் ஜனநாயகம், மதச்சார்பின்மை (secularism), மற்றும் பிரெஞ்சு மொழியை கியூபெக்கின் உத்தியோகபூர்வ மொழியாகப் பாதுகாத்தல் ஆகியவை அடங்கும். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த கியூபெக் குடிவரவுத்துறை அமைச்சர் ஜீன்-
பிரான்சுவா ரொபேர்ஜ் (Jean-François Roberge) இந்தச் சட்டம் "ஒருங்கிணைப்பை (integration) நோக்கமாகக் கொண்டது என்றும், புதிய
குடியேற்றவாசிகள் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வதற்கும், கியூபெக்கின் நிறுவனங்கள் மற்றும் விழுமியங்களைப் புரிந்துகொள்வதற்கும்
உதவுவதன் மூலம் அவர்கள் "கியூபெக்கினை சொந்த மண்ணாக உணர்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்தச் சட்டம் Ligue des Droits et Liberates போன்ற சமூக அமைப்புகளிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. மக்களின் குடியேற்றம் ஆனது, தங்கள் விழுமியங்களுக்கும், வீட்டுப் பிரச்சனைகளுக்கும் அச்சுறுத்தல் என்று, கியூபெக் மக்களை நம்பவைப்பதற்காக மாகாணா அரசாங்கம் முயற்சிப்பதாக, குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இந்தச் சட்டம் ஆனது, குடியேற்றவாசிகள் இந்த விழுமியங்களுக்கு இணங்கவில்லை என்று மறைமுகமாகச் சொல்வதாகவும், சமூகத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் குடியேற்ற எதிர்ப்புப் பேச்சுகளை இது தூண்டுவதாகவும் அமைந்துள்ளதென விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முந்தைய செய்தி வவுனியாவின் பல பகுதிகளில் மின் தடை – மக்கள் அசௌகரியம்!
அடுத்த செய்தி சஸ்காட்செவன் மாகாணத்திலும் காட்டுத்தீ ! – மாகாணம் முழுவதும் அவசரகால நிலை பிரகடனம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிவிப்பு!

நவம்பர் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவை 51வது மாநிலமாக்குவேன் என அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தல்

மே 5, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவோடு கைகோர்க்கும் கனடா….

மே 21, 2025
கியூபெக்முதன்மை செய்தி

ஹைட்ரோ – கியூபெக்கின் முன்னாள் ஊழியர் மீதான வழக்கு விசாரணை தாமதம்

அக்டோபர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?