Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் இடையே பரஸ்பர துப்பாக்கிச் சூடு

ஏப்ரல் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியா – பாகிஸ்தான் இடையே 6 ஆவது நாளாக பரஸ்பர துப்பாக்கிச் சூடு

இந்தியா – பாகிஸ்தான் இடையே இன்று 6 ஆவது நாளாக பரஸ்பரத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் 6 ஆவது நாளாக துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதற்கு, இந்திய இராணுவத் தரப்பிலிருந்து பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜம்மு – காஷ்மீரின் எல்​லைப் பகு​தி​களில் கடந்த 6 நாட்​களாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருகிறது.

முந்தைய செய்தி இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு!
அடுத்த செய்தி வெலிக்கடை சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் – நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

Get Out’ கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் த.வெ.க தலைவர் விஜய்

பிப்ரவரி 26, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஸ்பெயின் டெனெரிப் தீவில் கடலில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

நவம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்கு ஜப்பானில் இருந்து விசேட படகு கொண்டு வரப்படவுள்ளது – இராமலிங்கம் சந்திரசேகர்

ஜூன் 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சித்த மருத்துவ பீட விரிவுரையாளர் கொலை – நீதிமன்றம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

ஏப்ரல் 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?