Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

சீன ஜனாதிபதி கலந்துரையாடலுக்கு முன்வருவார் – ட்ரம்ப் நம்பிக்கை

ஏப்ரல் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவின் தன்னிச்சையான வரி அதிகரிப்பை அடுத்து, சீன ஜனாதிபதி தம்முடன் கலந்துரையாடுவதற்கு முன்வருவார் என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பி இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலக நாடுகள் பலவற்றுக்கான பரஸ்பர தீர்வை வரியை அமெரிக்க ஜனாதிபதி அண்மையில் அறிவித்தார்.

இது நேற்று முன்தினம் முதல் அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், 90 நாட்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரிகளை 145 சதவீதமாக டொனால்ட் ட்ரம்ப் அதிகரித்துள்ளார்.

இரண்டு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுக்கு இடையிலான வர்த்தக வரிகளை அதிகரித்த நிலையில், அமெரிக்காவின் பொருட்கள் சேவைகள் மீதான வரியை சீனா தற்போது 84 சதவீதமாக நிர்ணயித்துள்ளது

முந்தைய செய்தி ஏப்ரல் மாதத்துக்கான ‘அஸ்வெசும’ உதவித் தொகை வைப்பிலிடப்பட்டுள்ளது ….
அடுத்த செய்தி அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் முட்டை விலை அதிகரிப்பு ….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

64 நாட்களுக்கு சூரிய உதயம் இல்லை

நவம்பர் 19, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

மீண்டும் ஆரம்பமாகவுள்ள ரயில் சேவை

பிப்ரவரி 15, 2026
அண்மைய செய்திகள்உலகம்

சவுதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பகுதியில் முதல் முறையாகக் கனமழை மற்றும் பனிப்பொழிவு

நவம்பர் 8, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியின் பிரதிப்பொலிஸ்மா அதிபராக M.N.S.மெண்டிஸ்

பிப்ரவரி 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?