Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

ஜக்மீத் சிங்கை ‘பயங்கரவாதி’ என அழைத்த சஸ்காட்சுவான் சட்டமன்ற உறுப்பினர்!

ஏப்ரல் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங்கை ‘பயங்கரவாதி’ என அழைத்த சஸ்காட்சுவான் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர், ராகெல் ஹில்பர்ட் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.
ஹம்போல்ட்-வாட்ரோஸ் சட்டமன்ற உறுப்பினரான ராகெல் ஹில்பர்ட், கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி, அன்று மாகாண பட்ஜெட் விவாதத்தின் போது சட்டமன்றத்தில் உரையாற்றினார்.

புதிய ஜனநாயகக் கட்சியை அவர் தமது உரையின் போது கண்டித்தார்.

அக்கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவு ஒப்பந்தம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

இதன்போதே, ஜக்மீத் சிங்கை ‘பயங்கரவாதி’ என அவர் அழைத்தார்.

இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், ஹில்பர்ட் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி பியர் பொலிவரின் பிரசாரத்தில் ஊடகங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள்!
அடுத்த செய்தி ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க மோடிக்கு, புதின் அழைப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை மீது சைபர் தாக்குதல்!

ஆகஸ்ட் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கண்டி பிரதான வீதியியில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

நவம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தேர்தலில் தோல்வியுற்ற வடக்கு தெற்கு அரசியல் வாதிகள் தற்போது ஒன்றிணைகின்றனர்- க.இளங்குமரன்

செப்டம்பர் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள இராமாயண யாத்திரையுடன் தொடர்புடைய இடங்கள்

ஏப்ரல் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?