Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மட்டு புதூரில் ஜஸ் போதை பொருளுடன் இருவர் கைது.

மார்ச் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு புதூர் பிரதேசத்தில் ஜஸ் போதை பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் குமார் குழுவைச்சேர்ந்த இருவரை நேற்று புதன்கிழமை (05) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இதுபற்றி தெரிய வருவதாவது

குறித்த பிரதேசத்தில் இரு குழுக்கள் இயங்கி வருவதாகவும், இவர்கள் வாள்வெட்டு மற்றும் சண்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புபட்டு இவர்கள் தலைமறைவாகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து போதை ஒழிப்பு ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்ஸ்டர் ரி. கிருபாகரன் தலைமையிலான குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு, குறித்த பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த வீட்டை முற்றுகையிட்டு அங்கு 3100 மில்லிக்கிராம் ஜஸ்போதை பொருளுடன் ஒருவரையும் கனரக கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் உட்பட இருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் குமார் குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் பிரதேசத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி வருபவர்கள் எனவும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி வடக்கின் சமர் ஆரம்பம்
அடுத்த செய்தி வவுனியா பிரதேசசெயலகத்தின் கலாநேத்ரா விருதுக்கு விண்ணப்பம் கோரப்பட்டள்ளது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்!

செப்டம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நிதி உதவி வழங்குவது தொடர்பில், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடல்!

செப்டம்பர் 23, 2025
இலங்கை

யாழ். போதனா வைத்தியசாலையில் பேரிடர் மேலாண்மை பயிற்சி

செப்டம்பர் 21, 2025
இலங்கை

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்தில் விசேட பூஜை!

டிசம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?