Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

பிப்ரவரி 24, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இராமேஸ்வரம் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஐந்து மீன்பிடி விசைபடகையும் அதிலிருந்த 32 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இன்று முதல் இலங்கை கடற்படையை கண்டித்து கால வரையறையற்ற வேலை நிறுத்தத்தில் இருப்பிட போவதாகவும் போராட்டம் குறித்து பின்பு அறிவிக்கப்படும் என்று முடிவெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி 400 கிலோவிற்கு அதிக எடையில் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட கஞ்சா மீட்பு.
அடுத்த செய்தி கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்குடன் தொடர்புடைய செவ்வந்தியைத் தேடும் பொலிஸார்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

அமெரிக்க பத்திரிகை மீது நஷ்ட ஈடு கோரிய ட்ரம்ப்!

ஜூலை 20, 2025
உலகம்

பங்களாதேஷ் சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து!

அக்டோபர் 18, 2025
உலகம்

மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிருடன் புதைந்துள்ளனர்!

செப்டம்பர் 21, 2025
உலகம்

Hamburger, Ice cream, Karaoke உள்ளிட்ட ஆங்கில சொற்களை பயன்படுத்த வடகொரியாவில் தடை!

செப்டம்பர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?