Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அருந்ததியின் மாற்று மோதிரம் இம்முறை கிளிநொச்சியில்….

பிப்ரவரி 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அழகுக்கலை நிபுணர்களுக்கு களம் அமைத்து கொடுக்கும் முகமாக மாற்று மோதிரம் நிகழ்வு இம்முறை கிளிநொச்சியில் எதிர்வரும் 02ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அருந்ததி நிறுவனத்தின் பணிப்பாளர் கே. மேகலா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மாற்று மோதிரம் நிகழ்வானது மணப்பெண் அலங்காரம் மற்றும் கண்காட்சி என்பவற்றுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில், அழகு கலை நிபுணர்கள், ஆரி வேலைபாடுகள் செய்யும் கலைஞர்கள், புகைப்பட கலைஞர்கள், வீடியோ கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என திருமண நிகழ்வுடன் தொடர்புடையவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

திருமண நிகழ்வுடன் தொடர்புடையவர்கள் தங்களின் திறமைகளை வெளி கொண்டு வருவதற்கான ஒரு களமாக அந்நிகழ்வு அமையும்.

நிகழ்வில் திருமணத்திற்கான அனைத்தும் வழங்குநர்கள் இவ்வாறான கண்காட்சியில் இணைப்பதன் மூலமாக அவர்களும் தம்மை வெளி உலகத்திற்கு வெளிப்படுத்த முடியும்.

அதேவேளை அவர்களை கௌரவித்து, அவர்களின் திறமைகளை பாராட்டி அவர்களை வெளி உலகுக்கு அடையாளப்படுத்தவுள்ளோம்.

இம்முறை கிளிநொச்சி மண்ணில் இயக்கச்சி பகுதியில் உள்ள ரீச்சா பண்ணையில், பிரமாண்டமான முறையில் மாற்றுமோதிரம் நிகழ்வினை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம் என மேகலா தெரிவித்தார்.

அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் செந்தில்வேலர் தெரிவிக்கையில்,

திருமணத்துடன் தொடர்புடைய தொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் வடக்கு கிழக்கில் வசிக்கும் யுவதிகளுக்கு இவ்வாறான நிகழ்வுகள் வரப்பிரசாதம் ஆகும்.

அருந்ததி நிறுவனம் அவர்களுக்கு களம் அமைத்துக்கொடுக்கிறது. இவர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு சென்றும் நிகழ்வுகளை நடாத்தி வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் மணப்பெண் அலங்காரம் உள்ளிட்டவற்றுக்கு நல்ல வாய்ப்புக்கள் அதிகம். அங்கு வாழும் தமிழர்கள், தமிழ் முறைப்படியே திருமணங்கள் செய்கின்றனர். அதானல் வாய்ப்புக்கள் அதிகம். எனவே இவ்வாறான முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம் என தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் வைட்ரீம் நிறுவனத்தின் உரிமையாளர் சதீஸ்குமரனும் கலந்து கொண்டிருந்தார்.

முந்தைய செய்தி வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மீது முறிந்து விழுந்த மரணம் – மயிரிழையில் தப்பிய முதிய பெண்மணி
அடுத்த செய்தி யாழில். அடாவடியில் ஈடுபட்ட மாநகர சபை உத்தியோகஸ்தர்கள்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றம்

மே 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் உணவருந்திய பின்னர் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!

ஜூன் 18, 2025
இலங்கை

நாயை தூக்கிலிட்டு கொலை செய்த பெண் கைது…

பிப்ரவரி 3, 2025
இலங்கை

பொலிஸ் சேவைக்கான தனித்த சம்பள கட்டமைப்பை உருவாக்க வேண்டும் – அமைச்சர் ஆனந்த விஜேபால

ஆகஸ்ட் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?