Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கைமுதன்மை செய்தி

இலங்கையின் பாதுகாப்பு நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான விசேட ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்றது ….

பிப்ரவரி 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் பல்வேறு சம்பவங்களுக்கு எதிரான போராட்டத்தைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் இருப்பதாகவும், அக்குழுவிற்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், அங்கு உரையாற்றிய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, நாட்டில் 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் சுமார் 1400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

புலனாய்வு அமைப்புகள் மூலம் அவர்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவர்களின் தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று இந்தக் குற்றங்களைச் செய்து வருவதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்

முந்தைய செய்தி கொய்யா பழத்தை உண்பதால் கிடைக்கும் ஆரோக்கியமான நன்மைகள்….
அடுத்த செய்தி என்றும் பேரழகி மீனா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தைத் தனிநாடாக மாற்றுவதற்கான வாக்கெடுப்பு!

பிப்ரவரி 25, 2026
இலங்கை

தையிட்டிக்கு புதிய புத்தர் சிலை – முப்படைகளின் பாதுகாப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்.

டிசம்பர் 21, 2025
இலங்கை

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி

ஜனவரி 28, 2026
இலங்கை

இராணுவத்தை வெளியேற்றி உள்ளக விளையாட்டு அரங்கை அமையுங்கள்-யாழ் மாநகரசபையில் தீர்மானம்!

டிசம்பர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?