Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் தேடப்பட்ட குற்றவாளி ஒன்டாரியோவில் கைது!

நவம்பர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய  முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான அயூப் மொஹமட் (Ayoub Mohamed) என்பவர், அண்டை மாகாணமான ஒன்டாரியோவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கியூபெக் மாகாணப் பொலிஸார் இன்று (25.11.2026) உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஒன்டாரியோவின் லண்டன் (London) பொலிஸ் சேவையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் நிலைக் கொலை (Second-degree murder) குற்றச்சாட்டுக்களின் கீழ் இன்று வேலிஃபீல்ட் நீதிமன்றத்தில் (Valleyfield Courthouse) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி கியூபெக்கின் சலபெரி-டி-வேலிஃபீல்ட் (Salaberry-de-Valleyfield) பகுதியில் ஜோர்டன் காக்னே (Jordan Gagné) என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 19 வயதான அயூப் மொஹமட்டைக் கைது செய்வதற்கு நாடு தழுவிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் தேடப்படும் 25 முக்கிய நபர்களின் பட்டியலான ‘போலோ’ (BOLO – Be On the Lookout) திட்டத்தில் நான்காவது இடத்தில் அயூப் மொஹமட் இடம்பெற்றிருந்தார்.

அத்துடன், இவரைக் கைது செய்வதற்கான தகவலை வழங்குபவர்களுக்கு 50,000 டொலர்கள் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியல்-நார்த் பகுதியில் முன்னாள் பொலிஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு!
அடுத்த செய்தி லா பே(La Baie) குழந்தை கொலைச் சம்பவம் : சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை திறந்து வைத்த வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்…

மார்ச் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு பொலிஸார் விசேட நடவடிக்கை – பல மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

ஜூன் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தீயில் எரிந்த நிலையில் வயோதிபரின் சடலம் மீட்பு

ஜூலை 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மீண்டும் சேவையை ஆரம்பித்த யாழ் தேவி புகையிரதம்

மே 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?