ரா.வெங்கட் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் திரைப்படம் “தகப்பன்”
இப்படம் அப்பா மற்றும் மகனின் பாச பிணைப்பை சொல்லக் கூடிய திரைப்படமாக இப்படத்தை எடுத்துள்ளனர்.
இந்த படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி வெளியாகவுள்ளதுடன், படத்திற்கு U/A 13+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
