Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மூன்று மாவட்ட மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் விசேட திட்டம்!

நவம்பர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டித்வா சூறாவளியால் (Cyclone Ditwah) பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 1,193 பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இலவசக் கண் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.

நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைத்திட்டத்தின் கீழ் இவை வழங்கப்படவுள்ளன.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் (PMD) தகவலின்படி, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள 135 பாடசாலைகளைச் சேர்ந்த, பார்வைத் திருத்தம் தேவைப்படும் மாணவர்களுக்கு இந்த வேலைத்திட்டம் பயனளிக்க கூடிய வகையில் அமையவுள்ளது.

இத்திட்டத்திற்கு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஸ்ட்ரௌட் ரோட்டரி கழகம் (Stroud Rotary Club) மற்றும் விஷ் பவுண்டேஷன் (Wish Foundation) ஆகியன அனுசரணை வழங்குகின்றன.

கண்டி மாவட்டத்தில் நவம்பர் 28ஆம் திகதி, கண்டி, தெல்தெனிய, வத்தேகம மற்றும் கட்டுகஸ்தோட்டை கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வத்தேகம சமுத்திராதேவி மகளிர் கல்லூரியிலும், கம்பளை மற்றும் தெனுவர கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அன்றைய தினம் ஜினராஜ மாதிரி ஆரம்பப் பாடசாலையிலும் கண் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.

மாத்தளை மாவட்டத்தில் நவம்பர் 28ஆம் திகதி விஜய தேசிய பாடசாலையில் நடைபெறும் நிகழ்வில், வில்கமுவ, நாவுல, கலேவெல மற்றும் மாத்தளை கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இவை வழங்கப்படவுள்ளன.

நுவரெலியா, வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்த கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் உள்ள சினிசிட்டா மண்டபத்திலும், அட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அன்றைய தினம் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியிலும் கண் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.

முந்தைய செய்தி வவுனியா பொது வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர்கள் போராட்டம்!
அடுத்த செய்தி சீனப் பிரஜைகள் நால்வருக்கு 76.4 மில்லியன் அபராதம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் சட்டவிரோத கணிய மணல் அகழ்வு தொடர்கின்றது – டானியல் வசந்

ஏப்ரல் 8, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் நுகரப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் (Renewable Energy) பங்கீட்டை எதிர்வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் 77 சதவீதமாக உயர்த்துவதற்கான திட்டம்

ஜூலை 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் டிப்பர் வாகனம் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு-இருவர் கைது.

ஏப்ரல் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள் – காணாமல் போன உறவுகளின் சங்கம்!

ஜூன் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?