Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காரைநகர் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுப்பு

நவம்பர் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழ் மக்கள் கூட்டணியின் முடிவை எதிர்த்து தவிசாளர் பதவியில் போட்டியிட்ட அக்கட்சியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் விஜயராசா பழனியாண்டிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் பதவியை சுயேச்சை குழு , தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவை தமக்கு இடையில் 16 மாதங்கள் வீதமாக பகிர்ந்து கொண்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் முதலாவது 16 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அடுத்த 16 மாதங்களுக்கான தவிசாளர் பதவிக்காக தமிழ் மக்கள் கூட்டணியினால், கணேசப்பிள்ளை பாலச்சந்திரன் முன்மொழியப்பட்டார்.

அவ்வேளை தமிழ் மக்கள் கூட்டணியின் இன்னுமொரு உறுப்பினரான விஜராசா பழனியாண்டி என்பவரும் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டமையால், வாக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் , தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட இருவருக்கும் சம வாக்கு கிடைக்கப்பெற்றதுள்ளது.

அதனை அடுத்து திருவுள சீட்டு மூலம் கணேசப்பிள்ளை பாலச்சந்திரன் தவிசாளராக தெரிவானார்.

இந்நிலையில் தமது கட்சியின் முடிவுக்கு மாறாக தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட விஜராசா பழனியாண்டியிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பவுள்ளதாகவும், உரிய விளக்கம் அதனை தொடர்ந்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி யாழ் சிறையில் உயிரிழந்த விளக்கமறியல் கைதி!
அடுத்த செய்தி சிற்றுண்டிகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

முல்லைத்தீவில் மணல் சுறண்டலுக்கு அனுமதி

டிசம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இரண்டு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

ஆகஸ்ட் 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

மார்ச் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு 15 ஆம் திகதி ஆரம்பம்

ஏப்ரல் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?