Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சம்பள உயர்வு கோரி கிளிநொச்சியில் மருத்துவர்கள் போராட்டம்!

நவம்பர் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் ஒரு அங்கமாக, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மருத்துவர்களினால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மருத்துவர்களின் சம்பள உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது குறைக்கப்பட்ட மேலதிக பணி மற்றும் விடுமுறைக்காலக் கொடுப்பனவுகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன பிரதான கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் ஆள்தேர்வு செய்யப்பட வேண்டும், தங்குதடையின்றி மருந்துகளை வழங்க வேண்டும் மற்றும் மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 2027 வரவு – செலவுத் திட்டம் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த விடுத்த கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காமையும் இப்போராட்டத்திற்கான முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் கதிரமலை உமாசுதன் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்க தீர்மானம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பிப்ரவரி 24, 2026
இலங்கை

நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

பேசாலை புனித பற்றிமா ம.ம.வி பாடசால மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டி வைப்பு

டிசம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?