Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் கவனர்யீர்ப்பு போராட்டம்

நவம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மூலம் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 50இலட்சம் ரூபா வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது.

குறித்த வீட்டுத்திட்டத்திற்கான ஆரம்ப தொகைகள் பயனாளிகளுக்கு வைப்பில் இடப்பட்ட நிலையில் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய பணம் வழங்கல் இடைநிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தமக்கான பணத்தை வழங்க வலியுறுத்தி டித்வா வீட்டுத்திட்ட பயனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

தற்பொழுது பருவமழை ஆரம்பித்துள்ளதன் காரணமாக சிலர் தமது வாழ்ந்த தற்காலிக வீட்டினையும் உடைத்து நிரந்தர வீடும் இன்றி தற்பொழுது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் தமக்கான மிகுதி கொடுப்பணவை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவை மிக விரைவாக எதிர்வரும் வாரத்தில் வீட்டுத்திட்ட உரிமையாளர்களுக்கு மீள வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

முந்தைய செய்தி யாழில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை வாகன சேவை ஆரம்பம்
அடுத்த செய்தி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற சிரமதானப் பணி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

ஜூன் 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பல்கலையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

ஜூலை 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புதிய பாராளுமன்ற எம்.பியாகிறார் நிஷாந்த!

ஜூலை 7, 2025
இலங்கை

பதுளை முதியோர் இல்லத்துக்கருகிலுள்ள வயல்வெளியில் சடலம் ஒன்று மீட்பு!

ஆகஸ்ட் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?