Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை வாகன சேவை ஆரம்பம்

நவம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் தனியார் வாகனங்களை முறையான பதிவுக்கு உட்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட சேவையாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட பாடசாலை வாகனச் சங்கத் தலைவர் கோகுலன் தலைமையில், சுண்டுக்குழியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்றைய தினம் இக்கூட்டம் இடம்பெற்றது.

கடந்த 1999 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாடசாலை சேவையில் ஈடுபட்டு வரும் பல தனியார் வாகனங்கள் இதுவரை முறையான பதிவுக்கு உட்படாமல் சேவையாற்றி வருகின்றன.

அத்துடன் மாவட்டத்தில் இயங்கி வந்த சங்கமும் பதிவு செய்யப்படாத நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில், சேவையை முறைப்படுத்தும் நோக்கில் அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பில் அமைந்துள்ள தாய்ச் சங்கத்தின் பிரதிநிதிகளால் பாடசாலை சேவைக்கான நடைமுறைகள், விதிமுறைகள் மற்றும் பதிவு தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இதனடிப்படையில், யாழ். மாவட்டத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் வாகன உரிமையாளர்களுக்கும் சங்கத்தின் ஊடாக தேவையான தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் போக்குவரத்துச் சேவையைப் பாதுகாப்பானதாகவும், பொறுப்புமிக்கதாகவும், முறையான அங்கீகாரத்துடனும் முன்னெடுப்பதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டது.

முந்தைய செய்தி அனலைதீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள்
அடுத்த செய்தி கிளிநொச்சியில் கவனர்யீர்ப்பு போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் திட்டம் முன்னெடுப்பு

நவம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய பஞ்சாங்கம் – 23 April 2025

ஏப்ரல் 23, 2025
இலங்கை

சுண்டிக்குள பகுதியில் வாள்வெட்டு-மீனவர் படுகொலை

ஆகஸ்ட் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர்-அதிபர்கள் எதிர்ப்பு!

அக்டோபர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?