மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி இன்று இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பணிக்குழுவினர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் பங்குகொண்டனர்.
