Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி -2025

பிப்ரவரி 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்றைய தினம் வவுனியா ஜங்ஸ்ரர் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட செயலாளர் சரத் சந்திர மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார் கலந்து கொண்டு போட்டியினை ஆரம்பித்து வைத்திருந்தனர்.

சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்டச் செயலகம் இணைந்து நடத்தும் வவுனியா மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியிலே மாவட்ட செயலாளர் சரத் சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார், செட்டிகுளம் உதவி பிரதேச செயலாளர் தர்மேந்திரா, உதவி மாவட்ட செயலாளர் சார்ஜா மற்றும் அரச உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.

குறித்த போட்டியிலே வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டிருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

முந்தைய செய்தி வடக்குக்கு வரும் நிதி திரும்பி செல்ல கூடாது – நா.வேதநாயகன்
அடுத்த செய்தி இலங்கையில் மின் தடைக்கான காரணத்தை வெளியிட்ட மின்சார சபை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

வட்டுக்கோட்டை பொலிஸாரின்மையால் சபையில் எழுந்த சலசலப்பு…

மார்ச் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மக்களை அவசரமாக வெளியேறுமாறு கோரிக்கை !

நவம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.பல்கலையில் வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் – மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை

ஜூன் 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் நினைவேந்தல்….

மே 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?