Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்கு கடத்த முயன்ற 2 லட்சம் மாத்திரைகள் தமிழகத்தில் பறிமுதல்!

அக்டோபர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற இரண்டு இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள், 531 கிலோ சுக்கு மற்றும் 1,500 மஞ்சள் பொதி பாக்கெட்டுகளைப் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

வேதாளை பகுதியில் இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை கியூ பிரிவு மீட்டுள்ளனர். இவற்றின் சர்வதேச மதிப்பு சுமார் 3 கோடி இந்திய ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, புதுமடம் கடற்கரைப் பகுதியில் 531 கிலோ சுக்கு மற்றும் 1,500 மஞ்சள் பொதி பாக்கெட்டுகள் ஏற்றப்பட்டிருந்த படகொன்றையும் மரைன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாகத் தப்பியோடியவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

முந்தைய செய்தி மன்னாரில் விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் – ஒருவர் பலி
அடுத்த செய்தி ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மீண்டும் தீவிரம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

குழந்தைகள் தொடர்பில் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் எச்சரிக்கை !

ஆகஸ்ட் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

உழவு இயந்திரம் மூலம் தாக்கி பொலிஸார் கொலை – யாழில் அதிர்ச்சி சம்பவம்!

மார்ச் 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பருத்தித்துறையில் 31 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

நவம்பர் 17, 2025
1
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்…

ஏப்ரல் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?