Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

விசுவமடுவில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைப்பு

அக்டோபர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மழைக்காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைத்து, அவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றித் தொடர உதவும் நோக்கில், விசுவமடு பகுதியில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

புதிய கிராம மக்கள் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே. கரிகாலனின் ஒழுங்குபடுத்தலில், நேற்று (22) விசுவமடு அட்டைக்குள சிறுவர் பூங்காவில் இந்நிகழ்வு நடைபெற்றது.

அமெரிக்காவில் மனிதநேயப் பணிகளை முன்னெடுத்து வரும் சக்தி பவுண்டேஷன் அமைப்பின் தலைவி திருமதி இந்திராணி நித்தியானந்தனின் நிதிப் பங்களிப்புடன், மழைக்காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளைக் குறைத்து, பாடசாலைக்குச் செல்வதற்கும் தமது கல்வி நடவடிக்கைகளைத் தடையின்றித் தொடர்வதற்கும் உதவும் வகையில் இந்த மழைக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே. கரிகாலன், புதிய கிராம மக்கள் மகளிர் அணியின் புதுக்குடியிருப்பு பிரதேச இணைப்பாளர் திருமதி தீபன் அனஸ்ரியா, தேராவில் தமிழ் வித்தியாலய ஆசிரியர்கள், மகளிர் அணியினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி வடமாகாண ஆளுநரைச் சந்தித்த மேஜர் ஜெனரல் வீரக்கோன்!
அடுத்த செய்தி யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டி வசூலிப்பு – 6 பேர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பண்டாரகம – பொல்கொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 21, 2025
இலங்கை

பயங்கரவாத விசாரணை பிரிவால் மீட்கப்பட்ட கைக்குண்டுகள்!

செப்டம்பர் 30, 2025
இலங்கை

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப மாணவர்களிற்கு செயற்கை நுண்ணறிவு செயலமர்வு

செப்டம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கடவத்தை மாங்கட வீதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

அக்டோபர் 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?