Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்து

அக்டோபர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Washington, DC, Feb 13 (ANI): Prime Minister Narendra Modi and U.S. President Donald Trump shake hands, at The White House in Washington, DC on Thursday. (ANI Photo)No Use India.
SHARE

இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு மிக அருகில் உள்ளதாகவும், அதற்கான பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ ஆகியோர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மற்ற நாடுகளுடன் அமெரிக்கா இதுவரை செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தங்களைக் காட்டிலும், இந்தியாவுடனான இந்த ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய வர்த்தகக் கட்டமைப்பாக அமையும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பதற்கு இரு நாடுகளும் மிகுந்த விருப்பத்துடன் உள்ளதாகவும், விரைவில் இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகக் கைச்சாத்தாகும் என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியிலும் இதே கருத்தைப் பகிர்ந்திருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் சார்ந்த ஒட்டுமொத்தப் பணிகளில் 99 சதவீதம் முடிந்துவிட்டதாக அவர் தனது பேட்டியில் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் புதிய வீடியோ!
அடுத்த செய்தி அமைதிப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை: யுரேனியம் சுத்திகரிப்பு விவகாரத்தில் முரண்பாடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

ராமேஸ்வரம் கோவிலுக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட 5 வயது ஆண் யானை

செப்டம்பர் 26, 2026
இந்தியா

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத் திட்டத்தை கைவிடுக: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

செப்டம்பர் 10, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா -பிரதமர் மோடி பெருமிதம்

ஏப்ரல் 11, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியாவின் நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி

மே 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?