Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை மறுதேர்வு பெறுபேறுகள் இன்று வெளியீடு!

அக்டோபர் 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

புலமைப்பரிசில் பரீட்சையின் மறுதேர்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அதன் முடிவுகளை இன்று (17) வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பரீட்சார்த்திகள் தங்கள் பெறுபேறுகளை பார்வையிட இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk  என்ற இணைத்தளத்தினுள் சென்று பரீட்சைக்குரிய எண்ணை உள்ளிடுவதன் மூலம் பெறுபேற்றை பார்வையிடலாம்.

குறித்த பரீட்சை முடிவு தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படின் 011 278 4208, 011 278 4537 அல்லது 011 278 5922 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க ரெலோ தீர்மானம்!
அடுத்த செய்தி நாட்டில் வழமைக்கு திரும்பிய மின்சார விநியோகம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வரலாற்று உச்சம் தொட்ட கொழும்பு பங்குச்சந்தை!

அக்டோபர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு

ஜூலை 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வற்றாப்பளை வீதிகள் சீரின்மையால் பாதிப்பை எதிர்கொள்ளும் பொதுமக்கள்

ஜனவரி 11, 2026
இலங்கை

ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?