பம்பலப்பிட்டி காஸல் வீதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் தீபரவல் ஏற்பட்டுள்ளது
இந்நிலையில் குறித்த தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பட்டுள்ளதுடன், தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Sign in to your account