Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் பெயர் பட்டியல் அறிவிப்பு!

அக்டோபர் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 வீரர்களைக் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணி, 2025–2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி ராவல்பிண்டியில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தத் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை டெஸ்ட் அணியின் பெயர் விபரம்

1. குசல் மெண்டிஸ் (தலைவர்)
2. பெதும் நிஸ்ஸங்க
3. பசிந்து சூரியபண்டார
4. தினேஷ் சந்திமால்
5. கமிந்து மெண்டிஸ்
6. சோனல் தினுஷ
7. தனஞ்சய டி சில்வா
8. அஞ்சல பண்டார
9. கேஷர நுவந்த
10. பிரபாத் ஜயசூரிய
11. மிலான் ரத்நாயக்க
12. லஹிரு குமார
13. அசித பெர்னாண்டோ
14. தில்ஷான் மதுஷங்க
15. ஈஷான் மலிங்க

முந்தைய செய்தி குருக்கள்மடம் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் இன்று
அடுத்த செய்தி செயற்கை நுண்ணறிவுத் துறை முதலீடுகளில் சரிவு – உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்!

ஆகஸ்ட் 20, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

பின்னோக்கி நீந்தும் போட்டியில் கங்கா செனவிரத்ன முதலிடம்.

ஜூலை 29, 2024
விளையாட்டு

பாகிஸ்தான் அணி வரலாற்று சாதனை

ஆகஸ்ட் 5, 2026
அண்மைய செய்திகள்விளையாட்டு

சர்வதேச உலக கிண்ணத்தை வென்றது இந்திய அணி.

ஜூன் 29, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?