Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

போராட்ட பேரணியில் இணைந்த அனைவருக்கும் ராகுல் காந்தி நன்றி!

அக்டோபர் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உச்ச நீதிமன்றத்தை நோக்கி காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டப் பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் கொலைகாரர்களுக்கு எதிராக ஒவ்வொரு தனிமனிதரும் உறுதியாக நிற்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஆதரவு தெரிவித்த லட்சக்கணக்கான மக்களுக்கும், ‘இந்தியா’ கூட்டணியின் தலைவர்களுக்கும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மிரட்டலுக்கு இந்திய மக்கள் பணியமாட்டார்கள் என்பதை அரசுக்கு காட்ட வேண்டியிருந்தது எனக் குறிப்பிட்டுள்ள அவர், எங்களை அடிக்கவோ, அச்சுறுத்தவோ அல்லது பயமுறுத்தவோ உங்களால் முடியாது என்றும், அடக்குமுறையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் மத்திய அரசை சாடியுள்ளார்.

மேலும், தனித்தனிப் போராட்டங்கள் எதுவும் இல்லை என்றும், அனைவரும் ஒன்றாக இணைந்து நடத்தும் ஒரே போராட்டம் இதுதான் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வருகை தந்து ஆதரவளித்த சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ள அவர், வீதிகளில் இறங்கிப் போராடிய ஒவ்வொரு நபர் குறித்தும் தாம் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி பிரான்ஸில் குளிரூட்டிகளை முடக்கிய சைபர் தாக்குதல்
அடுத்த செய்தி தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவர்கள் 70 வயது வரை பணியாற்ற அனுமதி

செப்டம்பர் 10, 2026
இந்தியா

பஞ்சாப் எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியர்கள் இருவர் சுட்டுக்கொலை

அக்டோபர் 2, 2026
இந்தியா

டெல்லி விமான நிலையத்தில் அபிஜித் தீப்கேவுக்கு எதிர்ப்பு!

அக்டோபர் 14, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

ஆகஸ்ட் 3 ஆம் திகதி தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஜூலை 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?