பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை மருத்துவ கண்காணிப்பில் இருந்து விடுவிக்க முடியுமென வைத்தியர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக சட்ட மாஅதிபர் நீதிமன்றுக்கு அறிவிதுள்ளார்.

