Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதி

அக்டோபர் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இரு நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து மொன்றியல் பொலிஸார் (SPVM) தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று மதியம், 36 மற்றும் 37 வயதுடைய இரு ஆண்கள், உடம்பில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மொன்றியல் நகர் மையப்பகுதியில்
அமைந்துள்ள ‘சென்டர் ஹொஸ்பிட்டலைர் யுனிவர்சிடயர் டி மொன்றியல்’ (CHUM) மருத்துவமனைக்கு தாமாகவே வந்து சேர்ந்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், தற்போது அவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நகரின் எந்தப் பகுதியில், எப்போது இடம்பெற்றது என்பது பற்றிய விவரங்கள் உடனடியாகத்
தெரியவரவில்லை.

சம்பவம் நடந்த குறிப்பிட்ட இடத்தைக் கண்டறிவதற்கும், துப்பாக்கிச் சூட்டிற்கான பின்னணியை ஆராய்வதற்கும் குற்றவியல் புலனாய்வுப்
பிரிவினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட நபர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று, துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணிகளைப் பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.

முந்தைய செய்தி நேட்டோவில் கைதான கனடியர்: பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டதை உறுதிசெய்த அமைச்சர்
அடுத்த செய்தி வெளியானது ‘ஜெயிலர் 2’ டிரெய்லர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இந்திய துணை தூதுவரை சந்தித்த பிரிட்டன் தூதுவர்!

ஜூன் 20, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் தீவிரமடையும் வானிலை மாற்றம்: சுழற்காற்று அச்சத்தால் மாகாணத்திற்கு ‘மஞ்சள் நிற எச்சரிக்கை’

ஜூலை 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழப்பு!

செப்டம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்உலகம்

தீவிரவாதிகளால் பயணிகள் ரயில் கடத்தல்…..

மார்ச் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?