கியூபெக்கில் மாகாண தேர்தல் இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் 12மணி நிலவரப்படி 29.79% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக election Quebec அறிவித்துள்ளது.
இதேவேளை கடந்த 2022ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் 12 மணிவரை 29.20% சதவீத வாக்குகள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த உத்தியோகபூர்வ வாக்களிப்பு விகிதம் மாலை 5 மணிக்கு வெளியாகும் என election Quebe தெரிவித்துள்ளது.

