Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தியாக தீபம் திலீபனி சிலையை தமிழரசு கட்சி பொறுப்பேற்க வேண்டும் -கஜேந்திரன் குற்றச்சாட்டு!

செப்டம்பர் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனி சிலையை அகற்றிய இந்த செயற்பாட்டிற்கு தமிழரசு கட்சி பொறுப்பேற்க வேண்டும் தமிழரசு கட்சியும் அனுரா அரசும் சேர்ந்து தான் இந்த கூட்டு நாடகத்தை ஆடியிருக்கிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார்.

நல்லூர் திலீபன் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த அவரது சிலையை  நேற்று சனிக்கிழமை (26) இரவு பொலிசார் அகற்றி எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி செயலாளர் எஸ்.கஜேந்திரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்

கடந்த 18ம் திகதி திலீபனின் நினைவேந்தலுக்காக நல்லூரில் உள்ள திலீபன் நினைவேந்தல் பூங்காவில் ஒலி பெருக்கிக்கான அனுமதியை பெற யாழ் மாநகரசபை மேஜரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பு கொண்டபோது அவர் கட்சி தலைமை தேவையில்லாத சிக்கல்கள் வரும் என்று தெரிவிப்பதாக தெரிவித்தார்

இதையடுத்து நான் சி.கே. சிவஞ்ஞானம் உடன் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் என்னிடம் மிக காட்டமாக கேட்டார் நீங்கள் யாரை கேட்டு இந்த சிலை வைக்கின்றீர்கள், 26 ம் திகதி யோடு இந்த சிலை அகற்றப்படவில்லை என்றால் நான் இந்த சிலையை எடுப்பேன் என என்னிடம் தெரிவித்தார்.

நான் எதிர்பாக்கவில்லை இவர் இவ்வளவு கீழ்த்தரமாக செய்வார் என்று எனவே இவர் நிச்சயமாக பொலிசாரை ஏவி பொலிசாரின் கைக்கூலிகளாக தமிழரசு கட்சி செயற்பட்டிருக்கின்றது என்பதுடன் தமிழரசு கட்சியும் அனுரா அரசும் சேர்ந்து தான் இந்த கூட்டு நாடகத்தை ஆடியிருக்கிறார்கள் இந்த சம்பவத்துக்கு பின்னால் சி.வி.கே.சிவஞ்ஞானம் இருக்கின்றார் என்ற வலுவான குற்றச்சாட்டை முன்வைக்கின்றோம் அத்துடன் இந்த செயற்பாட்டிற்கு தமிழரசு கட்சி பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்தார்

முந்தைய செய்தி யாழ்.கடற்பிராந்தியத்தில் பெருந்தொகை போதை பொருட்களுடன், ஒருவர் கைது!
அடுத்த செய்தி அமெரிக்க வர்த்தக வரிகளால் கனடா பொருளாதாரத்தில் புதிய அழுத்தம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

2025ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.9 சதவீதமாக உயர்வு!

செப்டம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நெல்லியடி மத்திய பேருந்து நிலையம் முன்பாக தீப்பந்த போராட்டம்

ஜூலை 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

1000 ஏக்கர் தனியார் காணிகள் இன்னும் ஆக்கிரமிப்பில்’ – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஆகஸ்ட் 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

மார்ச் 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?