Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்

செப்டம்பர் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் மாவட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்தி குழு, சமூக உளநலம், போதை தடுப்பு மன்றக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் பல்வேறு விடையங்கள் குறித்து ஆராயப்பட்டது.

இதன்போது, சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது டன், பாடசாலை இடைவிலகல், சிறுவர் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மேலதிக மாவட்ட செயலாளர் எம்.பிரதீப், கல்வித் திணைக்கள அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள், சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவினர், சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர்கள், தொழில் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலகங்களின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்
அடுத்த செய்தி முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கொக்குத்தொடுவாயில் மக்களை நேரில் சென்று பார்வையிடார் – ரவிகரன் எம்.பி!

டிசம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை முடக்க சதி? – பிரதியமைச்சர் பிரதீப்.

ஆகஸ்ட் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் பத்மநாபா 35 வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

ஜூலை 7, 2025
இலங்கை

எத்தனை வழக்குகளை போட்டாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம் – MK சிவாஜிலிங்கம்

பிப்ரவரி 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?