Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல்: சீமான் கடும் கண்டனம்

செப்டம்பர் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் சூழலில், அதைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசு மெத்தனப் போக்கைக் காட்டி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கும், கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகளும் சுகாதாரத்துறையும் உடனடியாக மேற்கொள்ளத் தவறிவிட்டதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் உயிரோடு விளையாடும் போக்கை அரசு கைவிட்டு, போர்க்கால அடிப்படையில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என அவர் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

முந்தைய செய்தி காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத் தாக்கல்
அடுத்த செய்தி ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ ட்ரெய்லர் வெளியீடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

ஹைதராபாத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் மின்சாரம் தாக்கி 05 பேர் பலி!

ஆகஸ்ட் 18, 2025
இந்தியா

இந்தியர்கள் ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் – இந்திய அரசு எச்சரிக்கை

ஏப்ரல் 24, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

ரிதன்யா வழக்கில் மாமியார் சித்ராதேவி கைது

ஜூலை 4, 2025
இந்தியா

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்!

மார்ச் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?