Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

குறிகட்டுவான் நோக்கி பயணித்த படகு விபத்து – 10 பேர் மீட்பு

ஆகஸ்ட் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம், குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்துக்குள்ளான நிலையில், படகில் பயணித்தவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து , பயணிகளை ஏற்றிக்கொண்டு நெடுந்தீவை நோக்கி பயணித்த தனியார் படகு , புறப்பட்டு சில நிமிடங்களில், கடும் காற்று மற்றும் கடலடியால் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

அதனால் படகில் பயணித்த இரு படகோட்டிகள் உள்ளிட்ட 10 பேரும் கடலில் விழுந்த நிலையில், அதனை அவதானித்தவர்கள் துரிதமாக செயற்பட்டு, தமது படகுகளில் விரைந்து, கடலில் விழுந்தவர்களை மீட்டுள்ளனர். அதேவேளை ஓட்டி உள்ளிட்ட சிலர் நீந்தி கரைசேரந்த நிலையில் அவர்களும் பாதுகாப்பபாக மீட்கப்பட்டுள்ளனர்.

படகில் பயணித்தவர்கள் உயிர்காக்கும் அங்கிகள் அணிந்திருந்தமையால் உயிராபத்து தடுக்கப்பட்டமையாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் படகு கடலில் கவிழ்ந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முந்தைய செய்தி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும் – இரா.பிரபாகரன்
அடுத்த செய்தி அயகம, இந்தொலவத்தையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ் மக்கள் ஆறு கட்சிகள் கூட்டாக இணைவதை நிராகரிக்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

ஜூலை 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

100 மில்லியன் மதிப்புள்ள ஏராளமான கையடக்கத் தொலைபேசிகளுடன் இருவர் கைது!

ஆகஸ்ட் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொட்டகலை லொக்கில் பகுதியில் வெள்ளம் – 40 குடும்பங்கள் பாதிப்பு

ஆகஸ்ட் 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கிய தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவிப்பு!

ஆகஸ்ட் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?