Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பொலன்னறுவையில் தனியர் அதிசொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

ஆகஸ்ட் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்றுக்கு பிரயாணிகளை ஏற்றிச் சென்ற தனியார் அதிசொகுசு பேருந்து இன்று செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை 1.30 மணிக்கு பொலன்னறுவை தமனபாய பக்கமுவ பகுதியில் வீதி வேக கட்டுப்பர்டை மீறி வீதியைவிட்டு விலகி எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற வரும், அதில் பயணித்த பெண் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொன்னறுவை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரேமே உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன் பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பிரதான பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா
அடுத்த செய்தி மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

முன்னாள் ஜனாதிபதியின் உடல் நிலை திருப்திகரமாக உள்ளது!

ஆகஸ்ட் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மக்களை ஒடுக்கும் சட்ட முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டும்

பிப்ரவரி 28, 2026
இலங்கை

சட்டவிரோதமான முறையில் டீசலை பதுக்கி வைத்திருந்த நபர் கைது

மார்ச் 24, 2026
இலங்கை

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் உயர் சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில்!

செப்டம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?