Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

முகத்தில் அதிகமாக Powder பயன்படுத்தினால் என்னநடக்கும்?

ஆகஸ்ட் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
xr:d:DAFsWS0zcxQ:307,j:7405448126449680696,t:23092913
SHARE

முகத்தில் Powder அதிகமாகவும் அடிக்கடியும் பயன்படுத்துவது சிலருக்கு சருமம் உலர்வது, துளைகள் அடைதல் மற்றும் முகத்தில் சிறு பருக்கள் தோன்றுவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

Powder முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதால், உடனடியாக முகம் பிரகாசமாகவும், அழகாகவும் தோன்றும். ஆனால், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது சருமத்தின் இயற்கையான ஈரப்பதம் குறைந்து, முகம் வறண்டு அல்லது இறுக்கமாக உணரப்படும்.

குறிப்பாக, எண்ணெய் சருமம் கொண்டவர்கள் முகத்தில் Oil தெரியும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் Powder போடுவது, ஏற்கனவே இருக்கும் எண்ணெய் மற்றும் அழுக்கு ஆகியவற்றுடன் சேர்ந்து சருமத்தில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.இதனால் சிலருக்கு Whiteheads, Blackheads அல்லது சிறிய பருக்கள் தோன்றும்.

அதனால், முகம் முழுவதும் அதிகமாக Powder அடுக்குவதற்குப் பதிலாக, தேவையான இடங்களில் மட்டும் மெல்லிய அளவில் பயன்படுத்துவது சருமத்திற்கு ஏற்ற முறையாக இருக்கும்.

முந்தைய செய்தி தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
அடுத்த செய்தி கைதிகளின் மோதலால் சிறைச்சாலைகளுக்கு ரூ.25.5 கோடி சேதம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும் ப்ரோக்கோலி

பிப்ரவரி 10, 2026
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

அருகம்புல் யூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

ஏப்ரல் 30, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

குளிரூட்டபட்ட நீரை அதிகம் குடிப்பவர்களா நீங்கள்?நிச்சயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்

ஏப்ரல் 24, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

எந்த உணவை எந்த உணவோடு சேர்த்து சாப்பிடக் கூடாது ….

ஏப்ரல் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?