Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அறிவியல் & தொழில்நுட்பம்

மின்தடை நீங்கியவுடன் AC மற்றும் குளிர்சாதனப் பெட்டியை உடனே இயக்க வேண்டாம்!

ஆகஸ்ட் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Close up of Female finger is turn off on lighting switch at home. Power, Energy, Saving Electrical, Copy space.
SHARE

மின்தடை நீங்கியவுடன் AC அல்லது குளிர்சாதனப் பெட்டியை உடனடியாக இயக்குவது, அதன் Compressor க்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி கோளாறு உண்டாக்கும் அபாயம் இருப்பதாக மின் சாதன நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மின் அழுத்தம் முழுமையாக சீராகும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம்.

மின்சாரம் திரும்பிய பின் குறைந்தது 5 முதல் 10 நிமிடங்கள் வரை காத்திருந்து, பின்னர் AC மற்றும் குளிர்சாதனப் பெட்டியை இயக்குவது பாதுகாப்பானது. இதனால் Compressor இன் ஆயுட்காலம் அதிகரிப்பதுடன், திடீர் பழுது ஏற்படும் அபாயமும் குறையும்.

அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளில் Surge Protector அல்லது தரமான Voltage stabilizer பயன்படுத்துவது ஆயிரக்கணக்கான ரூபாய் செலவாகும் பழுதுகளைத் தவிர்க்க உதவும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

முந்தைய செய்தி வெங்கடேஸ்வர பெருமாள் சுவாமியாக நடிக்கும் நடிகர் ரவி மோகன்
அடுத்த செய்தி ஆப்பிளின் அடுத்த அதிரடி – i Phone 18 Pro வெளியீட்டு திகதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

Google Chrome இன் புதிய Update!

மே 20, 2025
அறிவியல் & தொழில்நுட்பம்

வெள்ளி கோள் ஆராய்ச்சி : தயார் செய்யப்படும் விண்கலம்

அக்டோபர் 18, 2024
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

YouTube இல் அறிமுகமாகும் 5 புதிய அம்சங்கள்!

மே 2, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

Whatsapp இல் அறிமுகமாகும் புதிய பாதுகாப்பு அம்சம் !

ஏப்ரல் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?