Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியால்-ட்ரூடோ விமான நிலையத்தில் துர்நாற்றம்: அமெரிக்க சுங்கத் துறை சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

ஜூலை 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல்-ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் (Montréal-Trudeau International Airport) வீசிய கடுமையான துர்நாற்றம் காரணமாக, அமெரிக்க எல்லைக் கட்டுப்பாடு மற்றும் சுங்கத் துறை (USCBP) தனது நடவடிக்கைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தால் அமெரிக்கா நோக்கிய சுமார் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், பல விமானங்கள் தாமதமடைந்துள்ளதால் பயணிகள் பல
அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

மொண்ட்ரியல்-ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க சுங்கப் பிரிவில் வர்ணம் பூசும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட வார்னிஷ் (paint job varnish) மற்றும் கட்டுமானப் பொருட்களிலிருந்து எழுந்த கடுமையான துர்நாற்றமே, இந்தத் தடங்கலுக்குக் காரணம் என விமான நிலைய அதிகாரசபை தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று காலை 8:00 மணியளவில் தமது சேவைகளை நிறுத்தி வைத்தனர்.

இருப்பினும், விமான நிலையப் பகுதியில் காற்றோட்ட வசதிகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று முற்பகலில் சுங்கச் சோதனைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

மொண்ட்ரியல் தீயணைப்புத் துறை நடத்திய ஆய்வில், இந்த நாற்றம் சுகாதார அச்சுறுத்தல் எதனையும் ஏற்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுங்கத் திணைக்களம் முடக்கப்பட்டதால், அமெரிக்கா செல்லவிருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் விமான நிலைய முனையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!
அடுத்த செய்தி வெளிநாட்டு ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்குக் கனடா புதிய உத்தரவு: அமெரிக்க அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

ஜூலை 29, 2026
கியூபெக்

சிறுவர்களை பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்த முயன்ற நபர் கைது

ஏப்ரல் 24, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பிரெஞ்சு மொழிக்கு முன்னிலை – Bill 96 இன் கீழ் புதிய கடும் விதிகள்!

மார்ச் 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அல்லைப்பிட்டி சம்பவத்தில் கைதானவர்களுக்கு பிணை

பிப்ரவரி 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?