Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கூட்டாக இணைவதற்கு எனக்கு விருப்பமில்லை – டக்ளஸ் தேவானந்தா

ஜூலை 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

விடுதலைப்புலிகள் எம்மை கூட்டாக இணைவதற்கு அழைத்த போதும் நாம் போகவில்லை. இந்த கூட்டுக்களுக்குள் நாம் செல்ல விரும்புவதில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள தனது கட்சி அலுவலத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

ஆயிரம் மலர்கள் மலரட்டும் அதுபோன்று எத்தனை கூட்டுக்களும் கூட்டட்டும். அதனால் மக்களுக்கு நன்மை ஏற்படுமாயின் எமக்கும் அது சந்தோசம்.

இந்த கூட்டுக்களுக்குள் நாம் செல்வதற்கு என்றும் விரும்பியதில்லை. புலிகள் கூட எங்களை கூட்டுக்கு அழைத்தார்கள். ஒரு குரலின் கீழ் இயங்குவதற்கோ, அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்குவதற்கோ நாம் தயாராக இருக்கவில்லை. அதானல் அவர்கள் அழைத்த கூட்டுக்கு நாம் செல்லவில்லை.

அதேநேரம் எமது சக இயக்கத்தினருக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ அரசியல் பயம் காரணமாக என்னை தம்முடன் இணைக்க பயம். அந்த பயத்தால் அவர்கள் எம்மை அணுகுவதில்லை. அதனால் நாமும் எந்த கூட்டுக்குள்ளும் செல்வதில்லை என தெரிவித்தார்.

முந்தைய செய்தி செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் எலும்புடன் மீட்கப்பட்ட மோதிரம்!
அடுத்த செய்தி சீனாவில் மண்சரிவு – 9 பேருக்கு பலத்த காயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஜூன் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் ஹெரோயினுடன் மூவர் கைது!

அக்டோபர் 29, 2025
இலங்கை

மன்னாரில் வயோதிபர்களை மகிழ்விக்க முன்னெடுக்கப்பட்ட ஒளி விழா!

டிசம்பர் 22, 2025
இலங்கை

தேயிலை ஏற்றுமதி மூலம் அதிகரித்துள்ள வருமானம்!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?