Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பரபரப்பு – அமைதியின்மையால் கூட்டம் ஒத்திவைப்பு.

ஜூலை 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இன்றைய கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதால், அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வியாழக்கிழமைபகல் 9 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட திறன்  விருத்தி மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன்  சிவஞானம் ஸ்ரீதரன்  அர்ச்சனா இராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். இதில் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த  2025 ஆம் ஆண்டு திருவையாறு பகுதியில்  விவசாய அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ”சிறுதானிய மற்றும் நிலக்கடலை உற்பத்தி  அபிவிருத்தி திட்டம்” கைவிடப்பட்டமை தொடர்பில் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவால் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காணியை ஆக்கிரமிப்பு செய்து  தனது வீட்டுக்குச் செல்லும் வீதிக்கு 3.5 மில்லியன் அரச நிதியில்
பாலம்  அமைத்துள்ளதாகவும் இதற்கு  அதிகாரிகள் துணைபோயுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.

உயர் அதிகாரிகளும் மாவட்டத்தில் நடைபெறும் ஊழல்களுக்கு உடந்தையாக இருப்பதாக கூட்டத்தில் கலந்து கொண்ட அர்ச்சனா இராமநாதனால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்தக் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. பொலிஸ் அதிகாரிகள் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகள் குழுவில் அதிரடி மாற்றம்: கனேடிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அடுத்த செய்தி இலங்கை மக்கள் எதிர்பாராத முக்கிய குற்றவாளிகள் விரைவில் நாடு திருப்பப்படுவார்கள் – அமைச்சர் தகவல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெற்ற நெல்லின அறுவடை விழா

மார்ச் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்

ஜனவரி 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். திருடிய குற்றத்தில் நால்வர் கைது

ஏப்ரல் 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை!

ஜூன் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?