Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை மக்கள் எதிர்பாராத முக்கிய குற்றவாளிகள் விரைவில் நாடு திருப்பப்படுவார்கள் – அமைச்சர் தகவல்

ஜூலை 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் உள்ளிட்ட நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளுக்குள்ளான நபர்களை இலங்கைக்குள்ளே அழைத்து வருவதில், தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவொரு தடையும் இல்லை என்று, அந்த நாட்டின் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் ஒழிந்திருக்கும் பாதாள உலகக் குழுவினரைத் இராஜதந்திர தூதரக உறவுகள் மூலம் இலங்கைக்குக் அழைத்துவர முடியுமென்றால்,
இவர்களைக் கொண்டுவருவதும் சாத்தியமானதே என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத்
தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, குறித்த நபர்களை நாட்டுக்குக் அழைத்துவரும் விவகாரம் முற்றிலும் நீதித்துறை சார்ந்த ஒரு செயல்முறை
என்று குறிப்பிட்டுள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் பொலிஸாருக்கும் தேவையான அனைத்து வசதிகளையும், சுயாதீனத்தையும் தடையின்றிச் செய்துகொடுப்பதே, அரசாங்கம் என்ற ரீதியில் தமது பொறுப்பு, ஆகும் என்று, அவர் தெரிவித்தார். இலங்கை மக்கள் தற்போதைக்கு நினைத்துக் கூடப் பார்க்காத பல முக்கிய குற்றவாளிகள் மற்றும் சந்தேகநபர்கள் மிக விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளமை, சுட்டிக்காட்டத் தக்கது.

முந்தைய செய்தி கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பரபரப்பு – அமைதியின்மையால் கூட்டம் ஒத்திவைப்பு.
அடுத்த செய்தி 14 வயது மகளை பாலியல் வன்புணர்வு புரிந்த தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டனை!-வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ்கட்சியை ஆதரியுங்கள் – எஸ்.தவபாலன் தெரிவிப்பு…

ஏப்ரல் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மினுவாங்கொடயில் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு!

ஆகஸ்ட் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் தலைமன்னார் வீதியில் கோர விபத்து – 9 பேர் காயம்

மே 10, 2026
இலங்கை

மாந்தை கிழக்கு சிறாட்டிக்குளம் சமூக நீர் வழங்கல் திட்டம் மக்களுக்கு கையளிக்கப்பட்டது!

ஆகஸ்ட் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?