Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வரி செலுத்தாவிடின் சிறை செல்ல நேரிடும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

ஜூலை 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வரி செலுத்தாதோர் , சிறை செல்ல வேண்டி வரும் என்ற பயத்தினால் வரிகளை செலுத்துவதனால், நாட்டின் அபிவிருத்தியை எம்மால் முன்னெடுத்து செல்ல கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் புனரமைக்கப்பட்டு வீதியினை கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கமாக எங்களுடைய நோக்கம், பொதுமக்களின் பணத்தை வீணடிக்காமல், அவர்களுக்குப் பயன் தரும் திட்டங்களுக்கு அதனைச் சரியாகச் செலவிட வேண்டும் என்பதாகும். அவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டாலும் , மக்களுக்குத் தேவையான அந்த வேலைகளை உரிய நேரத்தில், அதே வேகத்துடன் செய்து முடிப்பதில் சில இடங்களில் எங்களால் இயலாமல் போகிறது. அதற்குக் சில தடைகளும் காணப்படுகின்றன. அது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம்.

கடந்த காலங்களில் வரி செலுத்தாதோர், இம்முறை பாரிய அளவில் தங்களது வரியினை செலுத்தி கொள்கின்றனர். ஏனென்றால் வரி செலுத்தாதவர்கள் சிறைச்சாலை செல்ல வேண்டி ஏற்படும் என்ற பயத்தினால், வரியினை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வரி செலுத்தாதோர் சிறை செல்ல வேண்டும் என்ற பயத்தினால் அவர்கள் வரியினை செலுத்துவதன் ஊடாக அபிவிருத்தியை செய்ய முடிகிறது.

அதுமட்டுமல்லாமல், பெரிய அளவில் ஊழல்கள் மற்றும் நிதி மோசடிகள் செய்தவர்களை, நீதியின் முன் நிறுத்தி அவர்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, போலீஸ், நீதிமன்றம் ஆகியவை ஊழல் செய்தவர்களை எந்த தராதமும் பார்க்காமல் தண்டனைக்கு உட்படுத்தும் முயற்சியில் முன்னின்று செயல்படுவதனால், பல ஊழல்கள் இன்று குறைந்துள்ளன என தெரிவித்தார்.

முந்தைய செய்தி யாழில். “நீதியின் ஓலம் – 2” சர்வதேச விசாரணை கோரிய போராட்டம்
அடுத்த செய்தி யாழில் தமிழ் பொலிஸாருக்கு செயலமர்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். இடிமின்னலுடன் பலத்த மழை – வீடொன்று சேதம்

ஏப்ரல் 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் முந்தல் அந்தோனியார் சிற்றாலயத்திற்கு அரச அதிபர் தலைமையிலான குழுவினர் விஜயம்

மே 23, 2026
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டிருப்பது சிலருக்கு அதிசயமாகத் தோன்றுவது ஏன்?

ஆகஸ்ட் 24, 2025
இலங்கை

பண்டாரகம பகுதியில் விபத்து – ஒருவர் பலி!

பிப்ரவரி 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?