Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

நேட்டோ உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களுக்கு ரிவோல்வர் பரிசு – பிரதமர் கார்னியின் துப்பாக்கி RCMP வசம்

ஜூலை 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நேட்டோ அமைப்பின் இரு நாள் உச்சி மாநாட்டின் நிறைவில் கனேடியப் பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரித்தானியப் பிரதமர் உட்பட மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து உலகத் தலைவர்களுக்கும் ‘ரிவோல்வர்’ (Revolver) ரகத் துப்பாக்கி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

அந்த ‘ரிவோல்வர்’ (Revolver) ரகத் துப்பாக்கியில் தலைவர்களின் பெயர்கள் பிரத்தியேகமாகப் பொறிக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் உண்மையான தோட்டாக்கள் அடங்கிய பெட்டியொன்றும் நேரடியாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனேடியப் பிரதமருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி உடனடியாக கனேடிய பொலிஸாரிடம் (RCMP) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச விவகாரங்கள் அமைச்சு (Global Affairs Canada) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

கனடாவின் சட்டங்களுக்கு அமைய, அந்தத் துப்பாக்கியை இனிமேல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்த முடியாதவாறு முழுமையாகச் செயலிழக்கச் செய்யும் (Decommissioning) பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், அதற்குரிய தோட்டாக்கள் கனடாவுக்குள் கொண்டுவரப்படாமல் துருக்கியிலேயே முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கூட்டாட்சி இடைத்தேர்தலில் போட்டியில்லை – NDP தலைவர் ஏவி லூயிஸ் அறிவிப்பு
அடுத்த செய்தி பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டு தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன் போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

அண்டை நாடான அமெரிக்கா தற்போது ஒரு பகைமை நாடாக மாறிவிட்டது-முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர்

பிப்ரவரி 5, 2026
கனடா

டர்ஹம் பிராந்தியத்தில் 64 பேர் கைது

டிசம்பர் 29, 2025
கனடா

ஒட்டாவாவில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு

ஜனவரி 5, 2026
கனடாமுதன்மை செய்தி

தொழிலாளர் மோதல்களை குறைப்பது தொடர்பில் புதிய வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது மத்திய அரசு

ஜூன் 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?