Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

80-க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் புதிய பிணை மற்றும் தண்டனைச் சீர்திருத்தச் சட்டம்!

ஜூன் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாடு முழுவதும் அதிகரித்து வரும் தொடர் குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், குற்றவாளிகளுக்கான பிணை விதிகளை மிகக் கடுமையாக்கும் மற்றும் தண்டனைகளை அதிகரிக்கும் சட்டமூலம் ஆனது, அதிகாரப்பூர்வமாகச் சட்டமாக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான பிணை மற்றும் தண்டனை சீர்திருத்தச் சட்ட மூலம் அரச அங்கீகாரத்தைப் பெற்று அதிகாரப்பூர்வமாகச் சட்ட வடிவம் பெற்றுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை அமைச்சரும் அட்டர்னி ஜெனரலுமான சீன் பிரேசர் (Sean Fraser) இந்த தகவலை அறிவித்துள்ளார்.

நாட்டின் குற்றவியல் சட்டம் (Criminal Code), இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டம் (YCJA) மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம் (National Defence Act) ஆகிய மூன்றிலும் ஒரே நேரத்தில் 80-க்கும் மேற்பட்ட திருத்தங்களை இப்புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.

இச்சட்டத்தின் அனைத்து விதிகளும் அடுத்த 30 நாட்களில், அதாவது ஜூலை மாதம் 15ஆம் திகதி முதல் நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன. இனிமேல் கடுமையான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஜாமீன் என்பது இயல்பான ஒன்றாக இருக்காது எனவும் மாறாக, அவர்கள் சிறையிலேயே அடைக்கப்படுவதுதான் பொது விதியாக மாறும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண சட்ட நடைமுறைகளின்படி, ஒருவருக்கு ஏன் பிணை வழங்கக் கூடாது என்ற காரணத்தை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள்தான் நிரூபிக்க வேண்டும் என்ற நிலை காணப்பட்டது. ஆனால், புதிய சட்டத்தின் கீழ், “தனக்கு ஏன் பிணை வழங்க வேண்டும் என்பதையும் தான் வெளியில் இருந்தால் சமூகத்திற்கு ஆபத்து இல்லை” என்பதையும் சந்தேக நபர் அல்லது குற்றவாளிதான் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் தீவிரக் குற்றங்களுக்கான தண்டனைக் காலங்களையும் இச்சட்டம் கணிசமாக உயர்த்தியுள்ளது.

முந்தைய செய்தி கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை
அடுத்த செய்தி “தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” வீடமைப்பு வேலைத்திட்டம் – மன்னாரில் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 30 ஜூலை 2026

ஜூலை 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதையின் மூன்றாம் கட்ட அகழ்வு பணி இன்று இடம்பெற்றது

ஜூன் 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பா.ம. உறுப்பினர் ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் முன்னெடுப்பு!

செப்டம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் பாடுவதற்கு கூட தமிழர்களுக்கு உரிமை இல்லை – டானியல் வசந்தன்

ஜூன் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?